Clicky

பிறப்பு 25 AUG 1933
இறப்பு 16 JAN 2025
திருமதி தனலெட்சுமி தம்பிராசா
வயது 91
திருமதி தனலெட்சுமி தம்பிராசா 1933 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thanaluxmy Thambirasa
1933 - 2025

இவ்வுலகில் எல்லோருடைய அன்பிற்கும் , பண்பிற்கும் உரியவராக நிறைவாக வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி சேர்ந்த ஓர் உத்தமமான தாய். சிறுவர் முதல் பெரியோர் வரை உறவு முறை சொல்லி உறவு கொண்டாடுவது அவரது தனித்தன்மை. எந்நேரமும் அவரது கலகலப்பான சுபாவமும், சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையும் வீபூதிப் பூச்சும் பொட்டும் மறக்க முடியாத அடையாளங்கள். அவரது தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றோம்

Write Tribute