யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி தம்பிராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று Torontoவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கண்மணி அவர்களின் அன்பு மகளும், கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஷ்வரி, காந்திமதி, பரிமளகாந்தி, தனராஜா(தம்பி), விஜயராசா, வரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் திருநாவுக்கரசு, தணிகாசலம், துரைராசா, பாலசுப்பிரமணியம், சுகந்தி, புஷ்பா, மாலா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம், குணவதி, சீவரட்ணம், பரமேஸ்வரி, கமலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான் நடராசா, நடராசா, சீவரட்ணம் மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 4:00 PM - 9:00 PM
- Monday, 20 Jan 2025 7:00 AM - 8:00 AM
- Monday, 20 Jan 2025 8:00 AM - 9:30 AM
- Monday, 20 Jan 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478019590
- Mobile : +14164566148
- Mobile : +16476098362
- Mobile : +16478021978
- Mobile : +14162300709