![](https://cdn.lankasririp.com/memorial/notice/229165/f5daf269-b024-4718-ac2e-ad176c633405/25-67894073b479b.webp)
திருமதி தனலெட்சுமி தம்பிராசா
வயது 91
![](https://cdn.lankasririp.com/memorial/profile/229165/0f4e8a38-205f-4a17-bf6c-afa8c39e8780/25-678940736989f-md.webp)
திருமதி தனலெட்சுமி தம்பிராசா
1933 -
2025
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thanaluxmy Thambirasa
1933 -
2025
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
கள்ளமில்லா ஒற்றைப் புன்னகையுடன் அறிந்தவரை மதிக்கின்ற அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவர் வணங்கும் கலட்டி வரசித்தி விநாயகரை வேண்டுகிறோம் . ஓம் சாந்தி!
Write Tribute