
திருமதி தனலெட்சுமி தம்பிராசா
வயது 91

திருமதி தனலெட்சுமி தம்பிராசா
1933 -
2025
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் நட்பும் நிறைந்து எம்முடன் உறவாடி மகிழ்ந்த அன்னையின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் யாவருக்கும் எமது குடும்பத்துனர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி
Write Tribute