Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாலன் நாகேஸ்வரி
விண்ணில் - 26 JUN 2017
அமரர் தனபாலன் நாகேஸ்வரி 2017 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலன் நாகேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி21-06-2023

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

காலங்கள் மாறுகின்றன, காட்சிகள் மாறுகின்றன
உள்ளத்தில்; உங்கள் நினைவுகள் கடல்
அலைகள் போல் ஓயாமல் வருகின்றன.

6 ஆண்டு சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices