5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தாமு சோமசுந்தரம்
சங்கீத வித்துவான் மெக்கானிக் சோமு
வயது 87
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:06/03/2025
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமு சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பாசத்துடன் எங்களைப் பாதுகத்த ஐயாவே
எங்களை விட்டுப் போனதேனோ....
துன்ப கஸ்ரங்கள் இல்லாமல் எங்களை உங்கள்
விழிகளில் வைத்துக் காத்த ஐயாவே....
ஆயிரம் சொந்தங்கள இருந்தாலும் தந்தையாய்
எங்களை எப்போதும் காத்தீர் ஐயா ......
உங்களைப் போல் அன்பு கொள்ள யாரும் இல்லை
எங்கள் அன்புத் தெய்வமே ஐயா ....
ஐந்து ஆண்டுகள் சென்றாலும் உங்கள் பாசத்துக்கு
நாங்கள் பட்ட கடன் தீராதையா....
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாங்கள் எல்லோரும்
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ..!
தகவல்:
குடும்பத்தினர்