மரண அறிவித்தல்
அமரர் தாமு சோமசுந்தரம்
சங்கீத வித்துவான் மெக்கானிக் சோமு
வயது 87
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தாமு சோமசுந்தரம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த தாமு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சீனி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலாதேவி, சுசிலாதேவி, ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவலிங்கம், ரவீந்திரா, சோனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, சிந்து, அருண், அஞ்சலி, அம்மியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்