3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தாமு சோமசுந்தரம்
சங்கீத வித்துவான் மெக்கானிக் சோமு
வயது 87
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 10-03-2023
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமு சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
தும்பளையம் பதியென்னும் தூயநன் நகரினில்
சோமு எனப்பெயர் கொள்ள
வந்துதித்த தூமணியே சுந்தரமே
மலைமகள் துணைநிற்க அலைமகள் அருள்
கொடுக்க கலைமகளும் உந்தனுக்கு திருத்துனர்
வித்தையோடு சங்கீதம் தந்தாளோ
தன்புகழ்
பாடவென பாடித்தான் மகிழ்ந்தீர் ஐயா
எம்மை நாடித்தான் கனடா வந்தீர் ஐயா
அன்பொடு அறிவு தந்து அவனியில்
நாம் மிளிர
முதல் புத்தகமாய் வாழ்ந்தீரோ ஐயாவே
தம்புருவளையான் விநாயகனின் தண்ஒளியுடன்
வெள்ஒளியாய் கலந்தீர் ஐயா.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி....
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்
மனைவி மக்கள் மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்