Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ)
SARL SRI RS உரிமையாளர், பொலிஸ் மேலதிகாரி
விண்ணில் - 01 AUG 2021
அமரர் தம்பிராஜா பரமேஸ்வரன் 2021 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா பரமேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 08-08-2023

எம்மைவிட்டு நீங்கள் பிரிந்து
 இரண்டு வருடம் ஆகிவிட்டது..
 நித்தமும் உங்கள் உறவை நினைத்து
நீங்கா நினைவுடனும்
 யார் வந்து ஆற்றியும்
ஆறாத வலியுடனும் வாழ்கின்றோம்...

எம்மைவிட்டுச் செல்ல
 உங்களால் எப்படி முடிந்தது?
ஒளிமயமாக இருந்த எங்கள் வாழ்க்கையில்
 யார் கண்பட்டதோ?
 ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
 உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகருண்டோ?
 விழிநீரை மழையாக்கி
 எம்மை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்...

எம் விழிநீர் துடைத்திட நீர்
விண்ணைத்தாண்டி வருவீரா?

 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்தனை செய்கின்றோம்.

வீட்டு முகவரி:
Paramesvaran Thambirasa
14 Square de la
Garenne 95500
Gonesse  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Aug, 2021