1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிராஜா பரமேஸ்வரன்
(ஸ்ரீ)
SARL SRI RS உரிமையாளர், பொலிஸ் மேலதிகாரி
விண்ணில்
- 01 AUG 2021
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 21-07-2022
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா
நினைவின் பாசம்
எங்களை
நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம்
போனாலும்
மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க நீங்கள்
இல்லையே
அடி மனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில்
கலந்தே
இருக்கும் என்றும் உங்கள் நினைவுகள்!
இனிய மொழிபேசி இன்புற்று
இருக்க வேண்டும்
இன்னுமொறு
பிறவி நீ
எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
வீட்டு முகவரி:
Paramesvaran Thambirasa
14 Square de la
Garenne 95500
Gonesse
தகவல்:
குடும்பத்தினர்
Mama will always be more than a dad to me, a good father in law to my husband and best grandfather to my children. You have been there for me, no matter what bad choices I might have made… you...