அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உன் வழி எதுவோ அவ்வழி செல் என என்றென்றும் உங்களுக்கோர் உற்ற துணையாகி இன்று உருவம் துறந்து அருவமாய் உங்களுக்குள் ஐக்கியமுற்று என்றென்றும் உங்களுடன் வாழும் உங்கள் அப்பா ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
Write Tribute
Liebe Vathana, Meine herzlichen Beileid nachträglich. Ich habe es gerade gesehen. Navid