Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 MAR 1933
இறப்பு 26 MAY 2020
அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை 1933 - 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு சோதிவேற்பிள்ளை  அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பு சோதிவேற்பிள்ளை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு நேரில் எமது இல்லத்திற்கு வந்தும் மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், எமதுதுயரத்தில் பங்கேடுத்தவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், , இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், மலர்தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Losing my beloved husband, a good friend and a loving father is & still will be an emotional battle to cope with. The overwhelming support & care received from our friends, relatives, neighbors and even from strangers ,meant a lot to us. We would like to thank you all for your soothing words, helping hands, relieving calls, loving cards and peaceful condolences from all over the world and especially to those who attended the funeral. We are touched by all your love & support in this extraordinary global pandemic situation. With heartfelt love we thank you all again for taking part in our grief!
Sothivetpillai Family.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்