1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
Tribute
44
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு சோதிவேற்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றென்றும் எம்மேல்
அன்பைப் பொழிந்து- எமை
அரவணைத்து வழி நடத்தி
பனி மழை பாராது
இரவும் பகலும்
பாடாய் பட்டு
பாசத்தைக் கொட்டி
பக்குவமாய் எமை
பாதுகாத்து வளர்த்து
பண்பை உணர்த்தி
படிப்பை ஊட்டி
எம் உணர்வு உணர்ந்து
“உன் வழி எதுவோ
அவ்வழி செல்!” என
என்றென்றும் எமக்கோர்
உற்ற துணையாகி
இன்று
உருவம் துறந்து
அருவமாய் எம்முள்
ஐக்கியமுற்று
என்றென்றும் எம்முடன்
வாழும் அப்பாவிற்கு
எங்கள் அர்ப்பணம்.
தகவல்:
குடும்பத்தினர்
Liebe Vathana, Meine herzlichen Beileid nachträglich. Ich habe es gerade gesehen. Navid