
பிறப்பு
01 MAR 1933
இறப்பு
26 MAY 2020
அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
-
01 MAR 1933 - 26 MAY 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : மண்டைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வேலணை பள்ளம்புலம், Sri Lanka Wiesbaden, Germany
கண்ணீர் அஞ்சலி
velanai centre Collage Student year (1978-1982)
10 JUN 2020
Germany
வேலனை பள்ளம்புலத்தை சேர்ந்த தம்பு சோதிவேற்பிள்ளை அவர்களின் அமரத்துவமடைந்த சேதியினை அறிந்து நாம் துயர்கொண்டோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு எமது ஆழாத்துயரத்தையும் தெரிவிக்கின்றோம். அன்னாரின் மனைவி திருமதி. சோதிவேற்பிள்ளை அவர்களிடத்தில் (வேலனை மத்திய கல்லூரியில் 1978 முதல் 1982 வரை ) நாம் கல்வி பயின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: வேலனை மத்திய கல்லூரி மாணவர்கள்.
Summary
-
மண்டைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 28 May, 2020
நன்றி நவிலல்
Mon, 24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 26 May, 2021
Liebe Vathana, Meine herzlichen Beileid nachträglich. Ich habe es gerade gesehen. Navid