அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த தம்பு சோதிவேற்பிள்ளை அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute
Liebe Vathana, Meine herzlichen Beileid nachträglich. Ich habe es gerade gesehen. Navid