Clicky

பிறப்பு 01 MAR 1933
இறப்பு 26 MAY 2020
அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 87
அமரர் தம்பு சோதிவேற்பிள்ளை 1933 - 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambu Sothivetpillai
1933 - 2020

..சோதிப் பிழம்பாய்த் திகழ்ந்த சோதி.. எங்கள் மாஸ்டர் இன்று நீங்கள் நம்மெல்லோரையும் விட்டுப் பிரிந்து போனதுயர் நீங்காத்துயர். ஆயினும் எம் ஆசான் ஆத்மா சிவன்பாதம்பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி துன்பத்தில் துவண்டு போயுள்ள குடும்பத்தாருக்கு எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி பள்ளம்புலம்: வெ. சிவசுப்பிரமணியம் (ராசா) - ?? சி.ஜானகி- ??

Write Tribute

Tributes