
அமரர் தம்பு சின்னத்துரை
ஓய்வுநிலை அதிபர்- யா/கச்சாய் றோ.க.த.க பாடசாலை
வயது 87
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thambu Sinnathurai
1936 -
2024

விவேகானந்தன் அண்ணாவின் அப்பா இறந்த செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்திப்பதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அப்பாவின் இழப்பை தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கவேண்டும். ஓம் சாந்தி ??????

Write Tribute
பாபு அண்ணாவின் அப்பா இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி கேட்டு கவலையடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம...