திரு தம்பு சின்னத்துரை
ஓய்வுநிலை அதிபர்- யா/கச்சாய் றோ.க.த.க பாடசாலை
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசிரியரின் பிரிவுத்துயரில் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். அவரது ஆத்மா அமைதி பெறட்டும் .
Write Tribute
பாபு அண்ணாவின் அப்பா இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி கேட்டு கவலையடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம...