Clicky

பிறப்பு 08 SEP 1936
இறப்பு 15 APR 2024
அமரர் தம்பு சின்னத்துரை
ஓய்வுநிலை அதிபர்- யா/கச்சாய் றோ.க.த.க பாடசாலை
வயது 87
அமரர் தம்பு சின்னத்துரை 1936 - 2024 மட்டுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அறிவுக்கனி Switzerland 16 APR 2024 Switzerland

பாபு அண்ணாவின் அப்பா இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி கேட்டு கவலையடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம் ??