திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Thillaiampalam Ehamparam
02 MAY 2026
United Kingdom
வேலாயுதம் மகாவித்தியாலயத்தில்’ அவரிடம் ஆங்கிலம் பயின்ற நாம், அவரை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் மனம் கனக்கிறது. அவர் கற்றுத்தந்த அறிவும், காட்டிய வழியும் என்றும் எங்களுடன் இருக்கும். அவரின் இழப்பு...