Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAR 1929
மறைவு 30 APR 2026
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 97
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் 1929 - 2026 மலேசியா, Malaysia Malaysia
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலி அகிலேசர் வளவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஷ்பமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தேவராஜன்(உத்தரவு பெற்ற நில அளவையாளர், கந்தர்மடம்), நவரெட்ணம்(பொறியியலாளர்), இராமநாதன்(தொழிலாளர் நல அலுவலர், பரந்தன் இரசாயன தொழிற்சாலை), வீரசிங்கம்(தபால் அதிபர், சுண்டிக்குளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மதேவி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், சரஸ்வதி, விமலாதேவி, புஷ்பதேவி, சிவஞானம்(அரசாங்க அதிபர்), சிவமலர்(ஆசிரியை), சிவசுப்பிரமணியம்(கொழும்பு கப்பல் சரக்கு நிறுவனம்), செல்வரட்ணம்(நீர்ப்பாசன பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வேலாயுதபிள்ளை, சறோஜினி, குலதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகி, ஜெயதேவி, கெங்காதேவி மற்றும் சத்தியதேவி, ராஜயோகி, சசிதேவி, ரதிதேவி, சறோஜினி, றோகினி, சித்திரா, காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரன், சிவரஞ்சினி, சுகுமார், இராசகுமார், சிவராஜினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சுஜிதன், Dr.சிவகுமாரன், Dr.ராஜம், ஜெயராமன், ரெங்கன், ராஜ்ஈஸ்வரி, குகதாசன், சத்தியவாணி, தேவதாசன், சாந்தினி, Dr.சிவதாசன், குமாரதாசன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், முரளிகிருஷ்ணன், சூரியகுமாரி, நந்தினி, சங்கர் மற்றும் ஸ்ரீரஞ்ஜனி, ஸ்ரீசாந்தினி, ஸ்ரீரட்ணாம்பிகை(அம்பி), நமசிவாயம், யசோதா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் மு.ப 10.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜிதன் - பெறாமகன்
Dr.ராஜம் - பெறாமகள்
நமசிவாயம் - பெறாமகன்
ஸ்ரீசாந்தினி - பெறாமகள்
யசோதா - பெறாமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences from Sasi devi, Sathiya devi, Nithiyananthan, Karthikeyan, Rathi Devi & Rajayoki

RIPBOOK Florist
Sri Lanka 3 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Deepest condolences for our great teacher and family friend from Dr coomarasamy Kirupananthan Analaitivu,Canada

RIPBOOK Florist
Canada 3 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices