திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thambu Namasivayam Punjaksharam
1929 -
2026
அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவரது மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏
Write Tribute
வேலாயுதம் மகாவித்தியாலயத்தில்’ அவரிடம் ஆங்கிலம் பயின்ற நாம், அவரை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் மனம் கனக்கிறது. அவர் கற்றுத்தந்த அறிவும், காட்டிய வழியும் என்றும் எங்களுடன் இருக்கும். அவரின் இழப்பு...