Clicky

தோற்றம் 02 MAR 1929
மறைவு 30 APR 2026
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 97
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் 1929 - 2026 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Ravi Germany 05 MAY 2026 Germany

வேலாயுதம் மகாவித்தியாலயத்தில்’ அவரிடம் ஆங்கிலம் பயின்ற நாம், அவரை நினைக்கும் ஒவ்வொரு தருணமும் மனம் கனக்கிறது. அவர் கற்றுத்தந்த அறிவும், காட்டிய வழியும் என்றும் எங்களுடன் இருக்கும். அவரின் இழப்பு பெரிய வெற்றிடமாக இருந்தாலும், அவரின் நினைவுகள் எங்களை வழிநடத்தும். அன்புடன், ஜெர்மனியிலிருந்து ரவி