Clicky

தோற்றம் 02 MAR 1929
மறைவு 30 APR 2026
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 97
திரு தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் 1929 - 2026 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

ஓய்வு நிலை மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம். நீர்வேலி 02 MAY 2026 Sri Lanka

ஆழ்ந்த அனுதாபங்கள். திருமதி புஸ்பமலர் ஆசிரியையின் (மூன்று வருடங்கள் அத்தியார் இந்துக் கல்லூரியில் ) வழிகாட்டலில் பொறியியிலாரக வர முடிந்தது. அதே போல் பஞ்சாட்சரம் ஆசிரியரிடம் நான்கு வருடங்கள் இலவசமாக ஆங்கிலம் படித்தேன். இருவரும் எனது கல்விக் கண்கள்.

Tributes