
அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி
(யேசு)
வயது 70

அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி
1950 -
2021
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiya Kirupananthamoorthy
1950 -
2021

கிருபா அண்ணா மிகுந்த துயர் அடைகின்றோம். 12 வருடங்களுக்கு மேலாக இறுதிவரை உங்களுடன் பழகிய நாட்கள் உன்னதமானது. மூதாளர் இல்லத்தின் ஓர் அடையாளம் நீங்கள் கழுத்தில் தேச அடையாளத்தையும், நெஞ்சிலே மாறாத விடுதலையையும் கொண்டு பயணித்தவர் நீங்கள் ஒவ்வொரு தேச நிகழ்விலும் உங்களை நம் கண்கள் பல தேடும் நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் ஆனால் உங்கள் இலட்சியம் வீழாது. அது உணர்வுள்ள எல்லாத்தமிழர்களுக்கும் இருக்க வேண்டியது. துயர்ருற்றிருக்கும் அனைத்து உள்ளங்களுடன் எம் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
Write Tribute