
அமரர் தம்பித்துரை தவராஜா
Mechanical Engineering Consultant (Oil & Gas) Norway, France, Monaco, Abu Dhabi, Malaysia
வயது 73
Please accept my heartfelt sympathies on the death of Thambithurai Thavarajah, may his soul rest in peace
அண்ணர், என்னைப் போலவே உங்களுடன் பழகிய பலரும் உங்கள் எளிமையைப் பற்றியும் உங்கள் நல்ல பண்புகளைப் பற்றியும் நினைவுகூர்ந்துகொண்டிருப்பர் இப்போதும். சென்றுவாருங்கள்!