மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1948
இறப்பு 14 JUL 2021
அமரர் தம்பித்துரை தவராஜா
Mechanical Engineering Consultant (Oil & Gas) Norway, France, Monaco, Abu Dhabi, Malaysia
வயது 73
அமரர் தம்பித்துரை தவராஜா 1948 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 47 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவராஜா அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பித்துரை (Senior Station Master Malaysian Railways, British Army on Railway Transportation of Troops)  தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம் (சட்டத்தரணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பேபி, தர்மராஜா மற்றும் மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. றோகன், Dr. அஞ்சி, பிறேமி ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

ஜோலி, தேவ், ஜெயசுதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிசான், றொகான், அகிலன், நித்தியா, நிலானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான Dr. சுந்தரலிங்கம், சுதாமதி மற்றும் ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவிசந்திரா, மாலா, சித்ரா, சீதா, வேணன் மற்றும் சாமினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - குணமணி மற்றும் மனோகரன் - சிவா, காலஞ்சென்ற ராகவன் - சற்கு, காலஞ்சென்ற ரஞ்சன் - சுலோஜனா, Dr. ரவீந்திரன் - மாலா, ராகினி - தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Thambithurai Thavarajah was born in Malaysia , lived in Jaffna Varuthalaivilan, London and passed away peacefully on 14th July 2021.

The loving beloved Son of late Mr & Mrs Thambithurai (Senior staion master Malaysian Railways, British Army on Railway transporation of Troops) and beloved Son-in-law of late Mr & Mrs Somasundaram (Advocate).

Loving Brother of late Baby, late Tharmarajah & Malar.

Beloved Husband of Lalitha.

Devoted Father of Dr. Rogan, Dr. Anji and Bremi.

Loving Father-in-law of Joli, Dave, Jeyasuthan

Dearest Grandfather of Nishan, Rohan, Ahilan, Nithya, Nilaani

Dearest Brother-In-law of late Dr. Suntharalingam, late Suthamathy and Jayanathan,

Dearest uncle of Ravichandra, Mala, Chithra, Sita, Vernon and Sharmini

Dearest Brother-In-law of late Pathmanathan - late kunamani, Manoharan - Shiva, late Ragavan - Satku, late Ranjan - Sulojana, Dr. Raveendran - Mala and Rahini - Thayabaran.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லலிதா - மனைவி
றோகன் - மகன்
அஞ்சி - மகள்
பிறேமி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்