
அமரர் தம்பிராசா ஜெயராசா
(ராசன்)
வயது 51

அமரர் தம்பிராசா ஜெயராசா
1972 -
2024
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காலன் இவளவு சீக்கிரம் எடுத்து விட்டாரே ரஞ்சி அக்கா என புன்சிரிப்புடன் கூப்பிடும் ராசனை இழந்து விட்டோமே எல்லோரையும் இன்முகத்துடன் உணவழித்து அனுப்பும் ராசனை எப்போ காண்போம் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
😭😭😥😥 Mama