Clicky

தோற்றம் 03 NOV 1972
மறைவு 27 MAY 2024
அமரர் தம்பிராசா ஜெயராசா (ராசன்)
வயது 51
அமரர் தம்பிராசா ஜெயராசா 1972 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirasa Jeyarasa
1972 - 2024

அன்பின் உடன் பிறவா சகோதரன் ( ராசன் அண்ணா உங்கள் இறப்பு செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடந்து கொண்டன் அண்ணா நீங்கள் எண்ணும் எவளவு காலம் வாழ வேண்டிய நீங்கள் எப்படி அண்ணா எங்களை எல்லாம் விட்டு போக மனம் வந்தது கடவுள் கூட கண் திறக்க இல்லாஜா அண்ணா எல்லோரும் ஏன்றாக்கோ ஒரு நாள் மரணம் உண்டு ஆனால் உங்களை கடவுள் தன் கூட சீக்கிரம் அழத்து விட்டண் என்று எங்கள் மனதை தேர்தி கொள்வோம் ????அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி பெற கடவுள் இடம் மண்டடுவோம் ஓம் சாந்தி ஓம் santhi????

Write Tribute

Tributes