1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிராசா ஜெயராசா
(ராசன்)
வயது 51

அமரர் தம்பிராசா ஜெயராசா
1972 -
2024
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 16-05-2025
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா ஜெயராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றாயோ?
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்......
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
We are so sorry to hear your loss. Our sincere condolences to you and your family.