Clicky

பிறப்பு 10 AUG 1950
இறப்பு 13 JUN 2021
அமரர் தம்பிராஜா வசந்தகுமார்
Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada
வயது 70
அமரர் தம்பிராஜா வசந்தகுமார் 1950 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thambirajah Vasanthakumar
1950 - 2021

நயம் மிக்க பேச்சில் வல்லவரே பயமென்ப தறியா நெஞ்சத்தவரே தயவான குணத்தில் சிறந்தவரே இயல்பில் இனிமை உடையவரே உயரிய உண்மை நேர்மையோடு உயரங்கள் இலக்காய் வைத்தவரே முயற்சி வழி பலபடிகள் கடந்தே சுயத்தினில் உயரம் தொட்டவரே உயரத்தைத் தொட்டபின் தன்னளவில் சுயநலமாய் தனித்து ஒதுங்கிவிடாது நயமெதுவும் கருதாமல் மற்றவரும் பயன்பெறவே பாதை காட்டினீர்கள் வயப்படுத்தும் பரிவுடனே உரையாடி செயலூக்கம் பெற வழிப்படுத்தினீர்கள் வயதில்லை இது விடைபெற்று வான்ஏக அயராதுழைத்த அசதியின் தூக்கமோ துயர் தாங்க முடியாமல் துவளுகிறோம் தூயவனே இறையடியில் சாந்தி பெறுக. சேயோன், கந்தசாமி, ஜெயா

Write Tribute