Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 AUG 1950
இறப்பு 13 JUN 2021
அமரர் தம்பிராஜா வசந்தகுமார்
Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada
வயது 70
அமரர் தம்பிராஜா வசந்தகுமார் 1950 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 136 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு அப்பாவே!
 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 மூன்றாண்டு சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
 நிதமும் வாழ்கின்றீர்கள்

நீங்கள் காட்டிய பாதையில்
 நாம் பயணித்து உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்

நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
 தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
 உங்கள் நினைவுகள்
 எம்மை விட்டு நீங்காதவை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Jun, 2021
நன்றி நவிலல் Tue, 13 Jul, 2021