மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1950
இறப்பு 13 JUN 2021
கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்
Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada
வயது 70
கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் 1950 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 134 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா(ஆசிரியர்), ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைதேகி, சேரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாய்கிஷோர், சூ ஆன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிவநாதன், நிர்மலா, விஜயன், உதயன்(ரவி), கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம், விஜயகுமார், அருந்தா, சாந்தினி, சர்வா, சாந்தகுமார்- சுமதி, காலஞ்சென்ற புவனகுமார்(புத்தா)- பத்மா, மோகன்- தனம், சிவா- உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகான், வேதா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தும், நேரடியாக ஒளிபரப்பாகும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID-19 பாதுகாப்பிற்காக, ஒரு நேரத்தில் அதிகபட்சம் 50 பேருடன் நியமிக்கப்பட்ட வருகை நேரத்திற்கு பதிவு செய்க. Click here 25 நிமிடங்களில் வருகை ஏற்படும், இடையில் 15 நிமிடங்கள் சுத்தம் செய்யப்படும். நன்றி. அழைக்கவும் +16476690242.

மிக நீண்டகாலம் சமூகப்பணியாற்றிய எங்கள் தந்தையின் விருப்பத்திற்கு அமைவாக, அவருக்கு மலர்வளையம் அல்லது பூங்கொத்துக்கள் அனுப்ப விரும்புவோர், தயவுசெய்து அதற்குப் பதிலாக, அவரது பெயரில் நாம் உதவி செய்ய விரும்பும் தொண்டர் நிறுவனங்களுக்காக, கீழுள்ள நிதிக்கணக்கிற்கு உங்கள் உதவியை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் : Click Here

Dr. Thambirajah Vasanthakumar was born in Udupiddy and lived in London, England and Toronto, Canada passed away peacefully on June 13, 2021 in Toronto.

Devoted husband to Jeyakumari (Rasathi),

Precious father of Vaithegi and Saeran.

Beloved son of the late Thambirajah (Teacher) and Janaki.

Affectionate father-in-law of Sai Kishore and Sue Anne.

Dearest grandfather of Aahaan and Vedha.

Cherished brother of Sivanathan, Nirmala, Vijayan, Uthayan (Ravi) and Kala.

Adored brother-in-law of Gnanam, Vijayakumar, Aruntha, Shanthini, Sarva, Shanthakumar-Sumathi, late Puvanakumar (Putha)-Pathma, Mohan-Thanam and Siva-Uma.

This notice is provided for all family and friends.

For COVID-19 safety, please sign up for a designated visitation time. Click here Visitation will occur in 25 minutes, with 15 minutes of cleaning in between. Thank you. Please call Gowthamy Puwnakumar at +16476690242 if you have any questions.

In honor of Dr Thambirajah Vasanthakumar's life of service to the Tamil community in Canada and Sri Lanka, we are requesting that in lieu of flowers or gifts, friends make a donation to Tamil charities he and his family supported: Click Here

Live stream GTA Funeral Live – GTA TAMIL TV (gtavideo.com) Click Here

Live stream GTA Funeral Live 2 – GTA TAMIL TV (gtavideo.com) Click Here

Live stream Click Hereதகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - மனைவி
சிவநாதன் - சகோதரன்
நிர்மலா - சகோதரி
விஜயன் - சகோதரன்
ரவி - சகோதரன்
கலா - சகோதரி

Photos