Clicky

பிறப்பு 10 AUG 1950
இறப்பு 13 JUN 2021
அமரர் தம்பிராஜா வசந்தகுமார்
Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada
வயது 70
அமரர் தம்பிராஜா வசந்தகுமார் 1950 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இ. மனோகரன் 19 JUN 2021 Canada

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களது மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திற்கிறோம். ஓம் சாந்தி.