Clicky

தோற்றம் 21 JUN 1954
மறைவு 19 SEP 2022
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
வயது 68
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் 1954 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampipillai Selvasingam
1954 - 2022

செல்வா அண்ணாவின் இறப்புச்செய்தி கேட்டு வார்த்தை தடுமாறுகின்றதே நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உங்களை காலன் கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உங்கள் உறவு நினைத்துருக காணா தூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உங்கள் நினைவால் மயங்கியே நிற்கின்றோம்.இழப்பால் துயருறும் மனைவி அருந்ததி அக்கா பிள்ளைகள் நிலானி, நளாஜினி, சேரன், அருண், அர்ஜூன் சகோதரர்கள் இந்திரமதி, தேவராஜா, நீதிராஜா, சந்திரமதி மற்றும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி....ஓம் சாந்தி....ஓம் சாந்தி .

Write Tribute