3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
வயது 68

அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
1954 -
2022
இளவாலை பெரியவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே !
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்கிறது!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அகலாது!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Nilani & Family From Canada.
RIPBOOK Florist
Canada
2 years ago
ஆழ்ந்த அனுதாபங்களை செல்வா குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜானகி