Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUN 1954
மறைவு 19 SEP 2022
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
வயது 68
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் 1954 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று கனடா Toronto இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, முத்தம்மா(ELIZABETH) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலானி, நளாஜினி, சேரன், அருண், அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறிங்ரன்(ஆகாஷ்), மனோகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இந்திரராஜா மற்றும் இந்திரமதி, தேவராஜா, நீதிராஜா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் லெற்றீசியா, கௌசலா, தயாபரன், ராஜறட்ணம், விமலநாதன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதியா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிலானி - மகள்
நளாஜினி - மகள்
தேவராஜா - சகோதரன்
பிரபாகரன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Nilani & Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago