Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 JUN 1954
மறைவு 19 SEP 2022
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
வயது 68
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் 1954 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உம் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாம் வாழ்கின்றோம்

உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ
நினைவுகள் தாம் எம்மிடம் நிஜத்தில்
ஆண்டவன் சன்னிதானத்தில் ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம் அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Nilani & Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago