Clicky

பிறப்பு 21 JUN 1954
இறப்பு 19 SEP 2022
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம்
வயது 68
அமரர் தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் 1954 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
21 JUN, 1954
Death
19 SEP, 2022
Late Thampipillai Selvasingam
கண்ணீர் அஞ்சலிகள்  அருணோதயாக்கல்லூரி இளமைக்கால வகுப்புத்தோழன் திரு .செல்வசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த வேதனையை தருகின்றது நண்பனின் ஆத்மா இறைவனின் பாதார விந்தங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்  ஓம் சாந்தி இ யோகன் .நோர்வே
Write Tribute