அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
1968 -
2020
சரசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiayya Vaikunthavasan
1968 -
2020
நண்பனே வைகுந்தவாசனே !! சங்கத்தானை இத்துத்தாய் மதிப்பு மிகு மைந்தனாய் நட்ப்பிற்கு இலக்கணமாய் ஏழு ஜென்ம பந்தம்!! அன்புடன்,பண்புடன்,நட்ப்பென்ற ஒன்றுக்குள் நாம் சேர்ந்து நின்றோம்..!! நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! காலன் செய்த கோலம் நீ....! கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்...! எம் நட்புக்கு என்றும் மரணமில்லை !! சாவா-இந்து நண்பர்கள் சுவிஸ்
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.