Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAR 1968
இறப்பு 14 SEP 2020
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன் 1968 - 2020 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஜயா வைகுந்தவாசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.   

ஆண்டு ஐந்து ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ..

பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ? 
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

பாவிகள் நாங்கள் உங்கள் 
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..

ஆறாத காயமாக நின் மாய மறைவு -எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை
எண்ணி ஏங்குகின்றோம்!!

உங்கள் நினைவோடு 
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்..!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices