Clicky

பிறப்பு 19 MAR 1968
இறப்பு 14 SEP 2020
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன் 1968 - 2020 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

T.Ananthan Swiss 16 SEP 2020 Switzerland

நான் அழுவதை பற்றி கவலை கொள்வது இல்லை… எங்கு நான் அழுது உன் மீது கொண்ட ஞாபகங்களுக்கும் அதில் கரைந்து விடுமோ என்ற அச்சம் தான் எனக்கு…! இரவுகள் நீள நீள என் நெஞ்சில் நிறைந்த கடல் போன்ற அளவில்லாத உனது நினைவுகளும் என்னை விட்டு நீங்காது என் மனதில் நீந்தி கொண்டு தத்தளிக்கிறது...! நம்பமுடியவில்லை மச்சான். கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஏனிந்த அவசரம். உனது புன்னகையையும் நகைச்சுவையையும் இழந்து தவிக்கும் நண்பர்களில் நானும் ஒருவனாக... இனி நாமென்ன செய்வோம்... உனது ஆத்மா சாந்தியடையட்டும் வைகுந்தா...