அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
வயது 52
அமரர் தம்பிஐயா வைகுந்தவாசன்
1968 -
2020
சரசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாசன் அண்ணா நீங்கள் இல்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். இது என் வதந்தீயாக இருக்கக் கூடாதது என ஏங்கினோம்.நாம் இரு குடும்பங்களும் சிநேகித உறவைத் தாண்டி சகோதர உறவுடன்தான் பழகினோம். நாம் இங்கிருந்து உங்களை சந்தோசமாக தானே அனுப்பி வைத்தோம் .ஏன் இறைவன் செய்தியை கேக்க வைத்தார் .உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.