Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 FEB 1926
இறப்பு 16 AUG 2020
அமரர் தம்பையா பொன்னுத்துரை 1926 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.