Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 FEB 1926
இறப்பு 16 AUG 2020
அமரர் தம்பையா பொன்னுத்துரை 1926 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பொன்னுத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...

நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்!

மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில்
நீர் இருப்பீர் மனத்திரையில்!

உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்