அமரர் தையல்நாயகி மாணிக்கவாசகர்
1928 -
2019
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தம்
வானுறையும் தெய்வைத்துள் வைக்கப்படுவர்.
தாயே பாச பரிதவிப்பினிடையே காலன் கவர்ந்து செல்ல பல தடவை முயற்சித்தும் தோற்ரவன் சென்றதுவும் நானறிவேன்,
அப்பழுக்கில்லா வாழ்வுதனை வாழ்ந்த உம்மை, வா மகளே இப்பூவுலகில் நீ உழன்றது போதும் என்திருவடியில் உனக்காக ஓரிடம் நித்தியமாய் இதோ என பெருங்குளத்து வீரகத்தி விநாயகன் உமை அழைத்து, எமை பரிதவிக்க விட்டு சென்றுள்ளனோ நானறியேன்
கண்ணீர் திவலைகளுடன் என்றும் இன்றும் உம கடன் தீரா மகன் மனோ உமை நான் இனி காணும் வரை, ஜெர்மனி இல் இருந்து
Write Tribute
Please accept my heartfelt condolences in your bereavement and irreparable loss. She was a good friend of my late mother Maheswary Karthigesu. I had the privilege of meeting her many times in our...