யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஆண்டு ஒன்று கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீங்கள் என்றும்
நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு
சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் கல்வயல் பெரும்குளம் பிள்ளையார் காலடியில் நித்தியசாந்தி பெற
அவர் துணை வேண்டி நிற்கின்றோம்.
அன்றைய தினத்தில் எனது தாயாரின் பெயரால் சிறிய உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு செய்யப்படும்.தவறுதலாக யாரினதும் பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளும்படி தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Please accept my heartfelt condolences in your bereavement and irreparable loss. She was a good friend of my late mother Maheswary Karthigesu. I had the privilege of meeting her many times in our...