திருமதி சுயம்புலிங்கம் சொர்ணமலர்
1949 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Write Tribute
என்றும் அன்பு மாறாத சொர்ணா அக்கா இறந்த செய்தி கேட்டதும் நான் கவலை அடைந்தேன் ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தாரும் இறைவனை பிராத்திகிறோம். எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்