திருமதி சுயம்புலிங்கம் சொர்ணமலர்
1949 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Suyambulingam Sornamalar
1949 -
2023
இன்னுயிர் நீர்த்து சொர்ணமலர் சுயம்புலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் மனம் அமைதி அடையவும் ஆண்டவனை வேண்டி ப் பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
என்றும் அன்பு மாறாத சொர்ணா அக்கா இறந்த செய்தி கேட்டதும் நான் கவலை அடைந்தேன் ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தாரும் இறைவனை பிராத்திகிறோம். எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்