யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுயம்புலிங்கம் சொர்ணமலர் அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், பூபதி தம்பதிகளின் மகளும், நாகலிங்கம் மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுயம்புலிங்கம்(சந்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜந்தினி(லண்டன்), சுதர்சினி(கனடா), சுதாகரன்(கனடா), சஞ்ஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்திரன், சிந்துயா, கேசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜித்தன், அஸ்வினி, கார்த்திக், காவியா, ரித்திக், மிதுன், சன்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சர்வானந்தம், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி, ஞானரூபி, வசந்தரூபி, கணேசமூர்த்தி, சாந்தரூபி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மலிங்கம், ரகுபதிலிங்கம்,சோதிலிங்கம், காலஞ்சென்ற பவானி மற்றும் ரவீந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 07 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Jan 2023 4:30 PM - 7:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
என்றும் அன்பு மாறாத சொர்ணா அக்கா இறந்த செய்தி கேட்டதும் நான் கவலை அடைந்தேன் ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தாரும் இறைவனை பிராத்திகிறோம். எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்